"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
இன்-று அதிபர் சந்திரிகா பிறந்-த நாள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா-வுக்-கு இன்-று (வியா-ழக்-கி-ழ-மை) பிறந்தநாள். அவர் தன-து 55 பிறந்-த-நா-ளை மிக எளி-மை-யா-கக்கொண்-டா-டி-னார்.
தனது பிறந்தநாள் செய்தியில் அதிபர் சந்திரிகா கூறியிருப்பதாவது:
என் பிறந்தநாளுக்காக யாரும் பூக்களோ, பரிசுப்பொருட்களோ அனுப்ப வேண்டாம். இங்கே விடுதலைப்புலிகளுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ராணுவவீரர்களின் குடும்பத்திற்காக எல்லா உதவிகளும் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. 40 ஆயிரம் ராணுவ வீரர்களைவிடுதலைப்புலிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
இதேபோல் இலங்கையில் பல இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அங்கிருந்து புகலிடம் தேடி பல அகதிகள் தமிழ்நாட்டுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் தன் பிறந்தநாள் விழாவில் எந்த ஆர்ப்பாட்டமும் தேவையில்லைஎன்று அதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.
முன்னதாக அமைச்சர்கள், மற்றும் உயர்அதிகாரிகள் அதிபர் சந்திரிகாவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications