தமிழகத்தில் இன்று
ஐ.நா.சபையில் நிரந்--த-ர இடம்: இந்தியாவை போர்ச்சுகலும் ஆத-ரிக்-கி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லிஸ்பன்:
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவு தருவதாக போர்ச்சுகல் தெரிவித்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் நான்கு நாட்கள் பயணமாக இத்தாலி, போர்ச்சுகல் நாடுகளுக்குச் சென்றுள்ளார். இத்தாலி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அவர்போர்ச்சுகல் சென்றார். அங்கு பிரதமர் வாஜ்பாயும், அந்நாட்டுப் பிரதமர் அந்தோனியோ கட்டாரெசும் சேர்ந்து நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கட்டாரெஸ் பேசுகையில், இந்தியப் பிரதமர் வாஜ்பாய் போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகியஇருநாடுகளும் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிப்பதற்காக இங்கு வந்துள்ளார். இதுகுறித்து நான் மிகவும்மகிழ்ச்சியடைகிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க நாங்கள் ஆதரவளிப்போம். மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய நாங்கள் மிகவும்விருப்பமாக உள்ளோம். இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், போர்ச்சுகல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்மேகாமாவும் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவளிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்என்றார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் முதலீடு செய்ய போர்ச்சுகல் ஒப்புதல்அளித்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications