தமிழகத்தில் இன்று
புதிய ரகக் கார்களைத் தயாரிக்கிறது டெல்கோ நிறுவனம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இன்டிகா வகைக் கார்களில் இரு புதிய ரகங்களைத் தயாரிக்க டாடா இன்ஜினியரிங் (டெல்கோ) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, அந் நிறுவனத்தின் பயணிகள் கார் பிரிவு பொது மேலாளர் ராஜீவ் தூபே கூறியதாவது:
டாடா நிறுவனத்தின் இன்டிகா வகைக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆகவே, அந்த வகைக் கார்களில் ஒரு ரகமும், நடுத்தர வகைக் காரும்தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கார் 2001-ல்விற்பனைக்கு வந்துவிடும்.
இந்தியாவில் பயணிகள் கார்களுக்கான டிமான்ட் குறைந்துள்ள போதிலும், இந்த ஆண்டுக்கான 90 ஆயிரம் கார்கள் என்ற விற்பனை இலக்கைஎட்டமுடியும் என்று டாடா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் கார்கள் விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால்,12 சதவீத சமச்சீர் விற்பனை வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து கார்களின் விற்பனை குறைந்துவிட்டது.
இந்த ஆண்டில் கார் உற்பத்தித் தொழிலில் 15 முதல் 18 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெல்கோவைப் பொறுத்தவரை55 சதவீத வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் தூபே.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications