தமிழகத்தில் இன்று
சான்பிரான்ஸிஸ்கோவில் எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரிப்பு
சான்பிரான்ஸிஸ்கோ:
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு எச்.ஐ.வி.வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-மாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்குஅதிகமாகும்.
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், பிரசாரம் ஆகியவற்றை மேற்கொண்டபோதிலும் கூட எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளதுசான்பிரான்ஸிஸ்கோ சுகாதார அதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.
சான்பிரான்ஸிஸ்கோவில் இப்போது அதிகரித்துள்ள இந்த வைரஸ் பாதிப்பு மிக மெதுவாக நாடு முழுவதிலும் பரவும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சான்பிரான்ஸிஸ்கோவுக்கு ஏற்கனவே, ஓரினச்சேர்க்கையாளர்களின் தலைநகர் என்ற பெயர் உள்ளது. 1980-களில் எய்ட்ஸ் அதிக அளவில்பிரபலமானபோது, சான்பிரான்ஸிஸ்கோவிலும் அதிக நோயாளிகள் இருந்தனர்.
சான்பிரான்ஸிஸ்கோவில் 1981 முதல் இதுவரை 18,000 பேர் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications