தமிழகத்தில் இன்று
இ-லங்-கை பிரச்-ச-னை-யில் மத்-தி-ய அர--சுக்-கு பொ-றுப்-புண்-டு
சென்னை:
இலங்-கைத் த-மி-ழர் பிரச்-ச-னை-யில் மத்-தி-ய அர-சுக்-கு பொ-றுப்-புண்-டு என பஞ்-சா-ப்மு-தல்-வர் பிர-காஷ் சிங் பாதல் கூறி-னார்.
மாநில சுயாட்சி கோருவது பிரிவினை ஆகாது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கினால்இந்தியா மேலும் வலுவடையும் என்றும் அவர் கூறி-னார்.
ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் சென்னைவந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மாநில சுயாட்சி கோரிக்கையை தி.மு.கவுக்கு பின் அகாலிதளம் தான் தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தைஅடிப்படையாகக் கொண்டது. ஆனால், நீண்ட காலமாக மத்தியிலும், மாநிலத்திலும்காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால், மாநிலங்களின் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாகபறித்துக் கொள்ளப்பட்டன.
நாட்டில் கோடிக் கணக்கான ஏழை மக்கள் உள்ளனர். மாநிலங்களுக்கு அதிகஅதிகாரங்கள் தரப்படாவிட்டால், இந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எனவேதான் நாங்கள் மாநில சுயாட்சி வேண்டும் என்கிறோம்.
இந்தியாவில் பஞ்சாப் மக்கள் 2 சதவீதம் தான் உள்ளனர். ஆனால், சுதந்திரத்திற்காகஉயிர்த் தியாகம் செய்தவர்களில் 80 சதவீதம் பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். நாங்கள்தேசப்பற்று மிக்கவர்கள்.
இந்தியா வலுமிக்கதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். மாநிலங்கள்வலிமையானவைகளாக இருந்தால் தான் இந்தியா வலுமிக்கதாக இருக்கும். உறுப்புகள்வலிமையாக இருந்தால் தான் உடல் வலிமையாக விளங்கும். மாநில சுயாட்சிகோரிக்கை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை கையாள வேண்டிய கடமை மத்திய அரசுக்குஉள்ளது. இந்த நாட்டுக்கு கவலை ஏற்படுத்தும் பிரச்னைகளில் நாங்கள் கருத்துதெரிவிக்க முடியாது. இதுவொரு சர்வதேச பிரச்னை என்றார் பாதல்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications