தமிழகத்தில் இன்று
இடைக்கால கவுன்சில் திட்-டத்-தை நிரா-க-ரித்-த-னர் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனி நாடுதான் என்றுபுலிகள் அமைப்பு ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் தீர்வால் தமிழர்கள்பிரச்சனைகள் தீராது இந்த அர்த்தமற்ற முடிவைஏற்க மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
பாலசிங்கம் மேலும் கூறியதாவது
இலங்கை இனப் பிரச்சனையை தீர்ப்பதற்காக வட கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு அதிகஅதிகாரம் வழங்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அது தமிழர்களின்விருப்பங்களை, தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அமையாது..
இடைக்கால கவுன்சிலில் இலங்கை அரசு அளிக்க இருக்கும் சில இடங்களுக்காகஇலங்கை அரசு கூறியுள்ளபடி ஆயுதங்களை ஒப்படைக்க நாங்கள்அறிவில்லாதவர்கள் அல்ல.
அதிபர் சந்திரிகாவின் அரசு அர்த்தமற்ற யோசனைகளை தெரிவித்து வருகிறது.யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளோம். அதில் எந்த விதமானமாற்ரமும் இல்லை.
முன்பு ராணுவத்தினரை விலக்கிக் கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த தயாராகஇருப்பதாக அறிவித்தோம். அதை இலங்கை அரசு ஏற்க மறுத்து விட்டு, இப்போதுபேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைக்கிறது என்று அவர் கூறினார்.
(பு-லி-க-ளின் இந்--த அறி-விப்-பு சரி-யா? தவ-றா?. எ-ழு-துங்-க-ளேன்...)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications