For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மூழ்கியதாக கருதப்பட்ட இந்தோனேஷிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது

ஜகார்தா:

400 பயணிகளுடன் சென்று கட-லில் மூழ்-கி-விட்-ட-தா-கக் கண்-டு-பி-டிக்-கப்-பட்-ட கப்-பல்மூழ்-க-வில்-லை எனத் தெரி-ய-வந்-துள்-ள-து.

இந்-தக் கப்-பல் அ--ரு-கா-மைத் தீவுக்-கு கடத்-திச் செல்-லப்-பட்----டுள்-ள-து. முன்-ன-தா-க இந்-தகப்-பல் மூழ்-கி-விட்-ட-தா--கக் க-ரு-தி பய-ணி-க-ளின் உடல்-க-ளை- மீட்-கும் பணி-யைஇந்--தோ---ன-ஷி-யா மு---டுக்-கி விட்-டி-ருந்-த-து.

270 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லக் கூடிய திறன் கொண்-ட இந்-தக் கப்-ப-லில்அதிகமான பயணிகள் சென்றதும், மோசமான வானிலை கார-ண-மா-க-வும் அந்தக் கப்பல்மூழ்கியிருக்கக் காரணம் என்று மு-த-லில் கூறப்-பட்-ட-து.

ஆனால், அந்-தக் கப்-பல் கடத்-தப்-பட்-ட செய்-தி இப்-போ-து வெளி-யா-கி-யுள்-ள-து.பயணிகளுடன் சுலவேஷி அருகேயுள்ள தீவில் கப்-பல் பத்திரமாக இருப்பதாகசனிக்கிழமையன்று அன்டாரா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மாண்டோவின்தலைநகரான வடக்கு சுலவேசியிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் ள்ள-து இந்-தத்தீவு.

இந்---தா--னே-ஷி-யா-வில் உள்-ள மோலுக்கஸ் தீவில் கி-ருஸ்-த-வர்-கள்-முஸ்-லீம்-கள்இடை-யே -இ-னக் கல-வ-ரம் நடந்-து வ-ரு-கி-ற-து. நூற்-றுக்-க-ணக்-கா-ன கி-ருஸ்-த-வர்-கள்-கால்-லப்-பட்-டுள்-ள-னர். இத-னால் தாக்குதலில் இருந்து தப்-பி கப்பல் மூல-மா-க வே-றுப--கு-தி-க-ளுக்-கு -கி-ருஸ்-த-வர்-கள் சென்-று வ-ரு-கின்-ற-னர்.

அவ்-வா-று கி-ருஸ்-த-வ அக-தி-க-ளை ஏற்--றிக் கொண்-டு -சன்--ற இந்-தக் கப்-ப-லு--டா-ன தக-வல்தொடர்-பு திடீ-ரெ--ன விட்-டுப்---பா-ன-து. இதை-ய-டுத்-து அக் கப்-பல்விபத்-துக்---குள்-ளா-ன-தா-கக் க-ரு-தப்-பட்-ட-து.

ஆனால், முஸ்-லீம் தீவி-ர-வா-தி-கள் அந்-தக் கப்-ப-லையு-ம பய-ணி-க-ளை-யும் கடத்-திச்சென்-றுள்-ள-னர். பயணிகள் அனை--வ-ரை-யும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்-துள்-னர்.

கடற்படை அதிகாரிகள் அங்கு விரைந்-துள்-ள-னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X