டிராவை நோக்கி இலங்கை-பாகிஸ்தான் 3-வது கிரிக்கெட் டெஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கண்டி:

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கண்டியில் நடைபெற்று வரும் 3-வதுமற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த டெஸ்ட் டிராவில் முடியும் நிலையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையை அடுத்து மைதானம் ஈரமாகஇருந்ததால், சனிக்கிழமை நடைபெற இருந்த 4-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 1.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முந்தையநாள் ஆட்டம் முடிவில் 199 ரன்கள் எடுத்திருந்த இலங்கை துவக்க ஆட்டக்காரர்அட்டபட்டு தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு467 ரன்கள் எடுத்திருந்தது. அட்டபட்டு 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்இருந்தார்.

கொழும்பு மற்றும் கல்லேயில் நடைபெற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும்பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+