தமிழகத்தில் இன்று
எங்-கும் பு-லி... எதி-லும் பு-லி...
கோவை:
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ந-டத்தும் தமிழக எழுச்சிமா-நாட்டில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவா-க கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொண்டர்களின் எழுச்சிமிகு பேரணியில் ஈரோடு மாநகர் சிக்கித் திணறியது.சனிக்-கி-ழ-மை தொடங்கிய தமிழக எழுச்சி மாநாட்டின் -முதல் -நிகழ்ச்சியாக -நடந்தபேரணியை அதற்கென அமைக்கப்பட்டிருந்த மேடையில், ம.தி.-மு.க பொதுச் செயலர்வைகோ, மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், கணேசன்,தொழிற்சங்கத் தலைவர் துரைசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட வண்ணமிகு பேரணி, கரகாட்டம்உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. இதில் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கும.தி.-மு.க.வின் இ-ரு வர்ணக் கொடியை தொண்டர்கள் கொண்டு வந்ததுஅனைவரையும் கவர்ந்தது.
மாநாட்டில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக "ஈழத் தமிழன் சிந்தும் ரத்தம் என் ரத்தம்,காப்போம், காப்போம், தமிழனைக் காப்போம் கொடுப்போம் கொடுப்போம் குரல்கொடுப்போம்..ஈழம் மலர குரல் கொடுப்போம் போன்ற கோஷங்கள்எழுப்பப்பட்டன.
ஒரு சில தொண்டர்கள் தங்கள் அணிந்திருந்த பேட்ஜில் விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனின் படத்தை அணிந்திருந்தனர். இதனை படமெடுக்க-முயன்றபோது, போட்டோ கிராபர்கள் தடுக்கப்பட்டனர்.
மாலையில் தொடங்கிய பொதுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் கருணா-நிதி, ஆந்திர-முதல்வர் சந்திரபாபு -நாயுடு, மத்திய -நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன், மாநல சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர்கலந்து கொண்டனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications