தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மும்பை ராஜ் பவன் அருகே -த-ரை தட்-டி-ய கப்-பல்
மும்பை:
வியபாரிகள் கப்பல் ஒன்று திங்கள்கிழமை அதிகாலை கடல் சீற்றம் காரணமாகவும், அதிவேகமான காற்றின் காரணமாவும் தெற்கு மும்பாயில்ராஜ்பவன் அருகே தரை தட்டியது.
இக் கப்பல் ஞாயிற்றுக் கிழமை இரவு மோசமான வானிலை காரணமாக ராஜ்பவனுக்கு மேற்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தரை தட்டி-யுள்-ளது.கவர்னர் மாளிகை அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதிபடுத்தினர்.
கப்பல் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் என்றும் அ-வர்-க--ளை மீட்-கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன என்றும்அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலபார் ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு ராஜ்பவன் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். மும்-பை போலீஸ் நிலைய படகுகளும் சம்பவஇடத்திற்கு அனுப்பபப்பட்-டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications