தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கு மலேசியா முதலீடு
ரா-ம-நா--த-பு-ரம்:
இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்காக மலேசியர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என்று மலேசிய தூதரக உதவி ஹை கமிஷ்னர் மஜ்லான் முகமதுதெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் மஜ்லான் முகமது நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய மலேசிய நல்லுறவை வளர்ப்பதற்காக மலேசிய கலைக்குழுவினர் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்தக்குழுவினர் மதுரை, கோவை,திருச்சி போன்ற நகரங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்காக மலேசியர்கள் ஏராளமான நிதி முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.குறிப்பாக அவர்கள் இந்திய துறைமுகப்பகுதிகளின் வளர்ச்சிக்கு பண உதவி செய்ய ஆர்வமாக உள்ளனர்.
தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை மலேசியா தத்தெடுத்-துள்-ள-து என்-றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications