தமிழகத்தில் இன்று
இலங்கைக்குத் தொடர்ந்து ஆயுதம் வழங்குவோம் - பாக்.
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டு வரும் இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுதம் வழங்குவோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் ஆங்கிலப் பத்திரிகையில் செய்திவெளியாகியுள்ளது.
முஷாரப்பின் பத்திரிகை ஆலோசகர் ஜாவேத் ஜப்பார் இப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இலங்கை நிலவரத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் கண்காணித்து வருகிறது.இலங்கைக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் அளிக்க பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் தயாராக உள்ளார்.
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த உதவியையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. தொடர்ந்து இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களும்வழங்குவோம் என்று கூறியிருந்தார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அஜீத் பாஞ்சா திங்கள்கிழமை கூறுகையில், இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா ஆர்வமாக உள்ளது.ஒன்றபட்ட இலங்கை நீடிக்கத் தேவைப்படும் அமைதிப் பேச்சுக்களில் பங்கு கொள்ளவும் இந்தியா தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்குஉதவத் தயார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications