தமிழகத்தில் இன்று
மனைவியை கொன்ற போலீஸ்கா-ர-ர் கைது
டெல்லி:
டெல்லி போலீஸ் ஏட்டு ஒருவர் தனது மனைவியைக் கொன்றதற்காக கைதுசெய்யப்பட்டார்.
பிராந்திய வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் (எஃப்.ஆர். ஆர்.ஓ.) என்ற காவல்துறை பிரிவில் பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன் நாயர் (36). தனது மனைவி சுனிதாவை(வயது 30)திங்கள் இரவு தெற்கு டில்லியில் உள்ள அவரது வீட்டில் குத்திக் கொன்றார்என போலீசார் தெரிவித்தனர்.
அகில இந்திய மருத்து விஞ்ஞான கழகத்திற்கு சுனிதா நாயர் கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள்தெரிவித்தனர்.
கொலை சம்பவம் பற்றி ராதாகிருஷ்ண நாயர் -வீட்டிற்கு அக்கம் பக்கத்திலிருந்தோர்கூறியதன் பேரில் ராதா கிருஷ்ணன் நாயரை போலீசார் கைது செயதனர்.
தம்பதி இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்திருக்கி-ற-து. திங்கள்கிழ-மை இரவுநடந்த சண்டை இந்த கொடூர சம்பவத்தில் முடிந்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications