தமிழகத்தில் இன்று
இ--தற்-குப் பெயர் தான் பா-து-காப்-பு ஏற்-பா--டா?
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் போலீ-சார் மேற்--காண்-டுள்-ள பாதுகாப்பு எவ்-வ-ள-வு மோ-ச-மா-ன-து என்-ப-து தெரிய-வந்-துள்-ள-து.
பிரதமர் வாஜ்பாய் வருகையை ஒட்டி சென்னை விமான -நிலையத்தில் -நடந்த பாதுகாப்புச் சோதனையின்போது இதுதெ-ரியவந்தது.
பிரதமர் வாஜ்பாய் செவ்வாய்கிழமை சென்னை வருவதை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஅதிகாரிகள் திடீர் சோதனை -நடத்த திட்டமிட்டனர். மிகவும் ரகசியமாக இச்சோதனைையில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புபி-ரிவினர் ஈடுபட்டனர். திங்கள்கிழமை மாலை 4 மணி -முதல் 6.20 மணி வரை -இந்-த சோத-னை நடைபெற்றது.
விமான நலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக போலீசாரின் திறமையை தெ-ரிந்து கொள்ளும் வகையில்இச்சோதனை -நடைபெற்றது. இப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த -நபர்கள் துப்பாக்கி, கையெறி குண்டுகள்,கத்தி, வெடிகுண்டு சாதனங்கள் சகிதமாக விமான நிலையத்திற்குள் தாராளமாக நடைபோட்டனர்.
எந்த வித முறையான பயண டிக்கெட், அனுமதி அட்டை, அடையாள அட்டை எதுவும் இல்லாமல் அவர்களால் உள்ளே சென்றுவர -முடிந்ததை கண்டதும் அதிகா-ரிகள் திடுக்கிட்டனர். திடீர் சோதனை -மூலம் விமான -நிலைய பாதுகாப்பு லட்சணம் பளிச்சென்றுதெ-ரிந்தும் அதிரடி -நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
"மி-குந்-த பா-து-காப்-பு போடப்-பட்-டு-ள-ள விமா-ன நிலை-யத்-துக்-குள் இவ்வளவு எளிதாக பயங்கர ஆயுதங்களுடன் சென்று வரமுடிகிறது என்பதை தெ-ரிந்து கொண்டதும் பெ-ரிதும் கவலை அடைந்துள்ளோம். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பாளர்கள்தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது -நடவடிக்கை எடுப்பது பற்றி ப-ரிசீலித்து வருகிறோம்.
மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய முழு விவரங்களையும் டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்துத் துறைஅமைச்சகத்திற்கும், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பி-ரிவுக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்று விமான -நிலையபாதுகாப்பு அதிகா-ரிகள் தெ-ரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications