தமிழகத்தில் இன்று
மதிமுக மாநாட்டிற்கு புலிகள் ரூ. 5 கோடி கொடுத்தனர்:
சுவாமியின் பு-தி-ய பு-கார்
மதுரை:
ஈரோட்டில் நடந்த மதிமுகவின் தமிழர் எழுச்சி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் ரூ. 5கோடி நிதியுதவி கொடுத்து உதவியுள்ளனர் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஈரோடு மாநாட்டுக்குவிடுதலைப் புலிகள் ரூ. 5 கோடி நிதியுதவி செய்துள்ளனர். இந்த மாநாட்டிற்கு மத்தியஅமைச்சர் அத்வானி கலந்து கொண்டதைக் கண்டிக்கிறேன்.
தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது என்பதையே இந்த மாநாட்டில் பேசிய அத்வானி கூறிவிட்டுச் சென்றுள்ளார். எனவே வைகோ கூட்டிய இந்த மாநாட்டின் நோக்கம்நிறைவேறவில்லை.
அதிமுக, காங்கிரஸ் கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும். இதுகுறித்து காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி விரைவில் தனது முடிவை அறிவிப்பார். இக்கூட்டணிநீடிக்கக் கூடாது என்று சோனியாவைச் சந்தித்துக் கூறினேன்.
மாநில சுயாட்சி கோருவது தவறு. அப்படிக் கோரிக்கை விடுப்பவர்கள், தேசதுரோகிகள். இதுபோன்ற சமூக விரோதிகள் ஆளும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர்ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்றார் அவர்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications