பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
சென்னை:
பொறியியல் (பி.இ) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான "கவுன்சிலிங் வருகிற 26-ம் தேதியிலிருந்து துவங்குகிறது.
தகுதிப் பட்டியல் 9-ம் தேதி வெளியிடப்ப டும் என்று தமிழ்நாடு தொழில் கல்வி நுழைவுத் தேர்வு செயலாளர் டாக்டர் சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாண்டு பட்டப்படிப்புகளில் சேர பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, நுழைவுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் இருந்து 59 ஆயிரத்து 265 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பிளஸ் டூ வகுப்பில் தொழில் கல்வி படித்த மாணவ மாணவிகளிடம் இருந்து வந்துள்ள 2 ஆயிரத்து 81 விண்ணப்பங்களும் இதில் அடங்கும்.
பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இம்மாதம் 26ம் தேதி முதல் தொடங்கும். இதற்கான தகுதிப் பட்டியல் (கட் ஆப் மார்க்ஸ்) வருகிற 9ம் தேதி வெளியிடப்படும்.
விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு ஜூலை 17ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications