பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
Subscribe to Oneindia Tamil
பழனி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலுள்ள ஸ்ரீதண்டாயுதபாணி முருகன் கோவிலில் 12ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்பது நாட்களாக பல்வேறு யாக பூஜைகள்நடந்து வருகின்றன.
புதன்கிழமை அதிகாலை எட்டாம் கால பூஜைகள் நடக்கின்றன. கால 9.50 மணிக்குக்கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அடிவாரத்தில் உள்ள பக்தர்களுக்கு விபூதி, குங்குமம்,லட்டு, முருகன் படம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானபக்தர்கள் பழனியில் குவிந்திருந்தனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications