தானே மாரத்தான்: 40 ஆயிரம் பேர் பங்கேற்பர்
Subscribe to Oneindia Tamil
தானே:
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் ஜூலை 9-ம் தேதி நடைபெற உள்ள 11-வது தானே வர்ஷா மாரத்தான் ஓட்டத்தில் 40ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாரத்தான் அமைப்பு கமிட்டித் தலைவர் சதீஷ் பிரதான் கூறியதாவது:
தானேயில் இம் மாதம் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இதுவரை சுமார் 40 ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், டெல்லி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், பஞ்சாப் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை போன்றபாதுகாப்பு படை அணிகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார் சதீஷ் பிரதான்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications