தமிழகத்தில் இன்று
மகள், மனைவியைச் சுட்டுக் கொன்று கணவரும் தற்கொலை
ஏற்காடு:
மகளைப் படிக்க வைக்க பணம் இல்லாததால், மனைவி, மகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்காட்டைச் சேர்ந்தவர் நோயல் தாமஸ் (51). இவர் மைசூர் அரண்மனையில்விளையாட்டு அதிகாரியாக இருந்தவர். இவரது மனைவி ஜெல்டா (40). இவர்களுக்குநதாஷா (16) என்ற மகள் உண்டு.
நதாஷா, ஏற்காட்டில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டுப்ளஸ் ஒன் சேர இருந்தார். அவரை பெங்களூரில் படிக்க வைக்க தாமஸ் திட்டமிட்டார்.இருப்பினும் அதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை. இதனால் கவலையில்இருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜெல்டாவும், நதாஷாவும் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதன் பிறகுதன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
புதன்கிழமை காலை வெகுநேரம் வரை தாமஸின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமுற்றபக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த நோயல் தாமஸின் தந்தை, மிகவும் வசதியானகுடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் நோயஸ் தாமஸ் அவ்வளவு வசதியானநிலையில் இல்லை. மைசூர் அரண்மனையில் பார்த்த வேலை பிடிக்காததால்,ஏற்காட்டில் வந்து குடியேறினார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications