தமிழகத்தில் இன்று
மனித வெடி குண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் அஞ்சலி
கொழும்பு:
மனித வெடிகுண்டுகளாக மாறி உயிர்த் தியாகம் செய்த புலிகளுக்கு எல்.டி.டி.யினர்அஞ்சலி,
இலங்கையில இது வரை கடந்த 13 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையில் மனித வெடிகுண்டுகளாக மாறி தங்கள் கொள்கைக்காக உயிரைகொடுத்தவர்கள் எண்ணிக்கை 188 பேர்.
அவர்களுக்கு விடுதலைப் புலிகள் அஞ்சலி செலுத்தினர்.
தங்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் எதிரிகளை கொல்லவும், அரசுக்கட்டடங்கள் உட்பட முக்கியமாக கருதப்படும் கட்டடங்களை தகர்ப்பதற்கும்விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டுகளை அனுப்புவதை வழக்கமாககொணட்டுள்ளனர்.
தங்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தாக்க வேண்டியவர்களைநெருங்கி குண்டுகளை இயக்கச் செய்து இலக்கையும் கொன்று தங்களையும்இழப்பவர்கள் மனித வெடிகுண்டுகள்.
1987-ம் ஆண்டு ஜுலை 5-ம் தேதி தான் முதல் மனித வெடிகுண்டாக விடுதலைப்புலிகளின் கேப்டன் மில்லர் என்பவர் வெடிப் பொருள்கள் அடங்கிய லாரியைநெட்டியாடி ராணுவ முகாம் மீது மோதி 39 ராணுவ வீரர்களைக் கொன்று தானும்உடலை சிதறிடித்துக் கொண்டார்.
இதன் 13 வது நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் , இதுவரை உயிர்த் தியாகம்செய்த 188 பேரும்கும் அஞசலி செலுத்தி கறுப்பு தினமாக புலிகள் இந்த தினத்தைக்அனுசரித்தனர். இதன் காரணமாக இலங்கை வடக்குப் பகுதியில் கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. அமைதிப் பேரணிகளும் நடை பெற்றன.
கோயில்களில் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. சென்ற ஆண்டில் மட்டும்விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 41 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறிஉயிரிழந்துளனர் என்ப து குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications