தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சுற்றுலா மூலம் அன்னியச் செலாவணி வரவு அதிகரிப்பு
டெல்லி:
சுற்றுலா மூலம் இந்தியாவுக்கு அன்னியச் செலாவணி வரவு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் சுற்றுலா மூலம் இந்தியாவுக்குரூ.819.83 கோடி வருமானம் கிடைத்தது.
இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிடைத்த வருவாயை விட 9.8 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதுவரை இந்த ஆண்டில் ரூ.6648 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 1417 கோடி கிடைத்தது.
இந்த ஆண்டில் முதல் 6 மாதத்தில் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 12,56,133 ஆகும். இது கடந்த ஆண்டில்முதல் ஆறு மாதத்தில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 6.3 சதவீதம் அதிகமாகும்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications