விம்பிள்டன் கோப்பையை வெல்ல சாம்ப்ராஸ் - ராப்டர் பலப்பரீட்சை
விம்பிள்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் விளையாட பீட் சாம்ப்ராஸும், பாட்ரிக் ராப்டரும் தகுதி பெற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வோல்ட்ச்கோவை சாம்ப்ராஸும், அகாஸியை ராப்டரும் எதிர்த்து விளையாடினர்.
இறுதி ஆட்டத்துக்கு சாம்ப்ராஸும், அகாஸியும் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதைப் போலலே முதல் அரையிறுதியில் 7-6 (7-4), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வோல்ட்ச்கோவை எளிதாக வென்று இறுதிஆட்டத்துக்குத் தகுதி பெற்றார் சாம்ப்ராஸ்.
ஆனால், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கடுமையாக இருந்தது. ராப்டரும், அகாஸியும் விட்டுக் கொடுக்காமல் ஆடி இருவரும் தலா இருசெட்டுகளைக் கைப்பற்றினர்.
7-5, 4-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். ஆனால், 5-வது செட்டில் அகாஸியின் இரு சர்வீஸ்களை ராப்டர்முறியடித்தார். இதையடுத்து 6-3 என்ற கணக்கில் 5-வது செட் மட்டுமல்லாமல் ஆட்டத்தையும் வென்றார் ராப்டர்.
தனது 13-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி இறுதி ஆட்டத்துக்கு சாம்ப்ராஸ் தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தைசாம்ப்ராஸ் அது சாதனையாகும்.
சனிக்கிழமை நடைபெற உள்ள பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன்தேவன்போர்டும் மோதுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications