தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிஜியில் ராணுவம், புரட்சியாளர்கள் ஒப்பந்தம்
சுவா:
பிஜியில் புரட்சியாளர்களுக்கும், ராணுவத் தலைமைத் தளபதிக்கும் இடையே அமைதி ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.
புரட்சியாளர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் ராணுவத் தளபதி பிராஙக் பைனிமராமா ஆகியோர்இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து விரைவில் நாடாளுமன்ற வளாகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள பினைக் கைதிகள்விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஸ்பீட் தரப்பில் மெடிசுலா மூவா, நடாஸ்ரீ ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தனர். இவர்களுக்குபுரட்சியாளர்களே பாதுகாப்பு கொடுத்தனர்.
மே 19-ம் தேதி புரட்சியாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து அங்கிருந்த இந்திய வமம்சாவளி பிரதமமகேந்திர பால் செளத்ரி உள்பட பல எம்.பிக்களை சிறை பிடித்தது நினைவிருக்கலாம்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications