தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆக.22-ல் தர்ணா
பாண்டிச்சேரி:
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கக் கோரி ஆகஸ்ட் 22-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக முற்போக்குஎழுத்தாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சங்க பொதுச் செயலாளர் இரா.கதிரேசன் பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவிக்கையில், கல்வி நிலையங்களில் தமிழ் வழிக் கல்வியில் படிப்பைமுடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கக் கோரி சென்னையில் ஆகஸ்ட் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஐந்தாவது வகுப்பு வரை கட்டாயத் தமிழ் வழிக் கல்விக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்செய்ய வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications