தமிழகத்தில் இன்று
ஒரிஸ்ஸாவிலுள்ள புலிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும்: அமைச்சர் பாலு
மதுரை:
ஒரிஸ்ஸா மாநிலம் நந்தகனான் விலங்கியல் பூங்காவில் மர்மமான முறையில் 12 புலிகள் இறந்ததையடுத்து அங்கு மீதமுள்ள புலிகளை வேறு விலங்கியல்பூங்காவுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நந்தகினான் பூங்காவில் மொத்தம் 56 புலிகள் உள்ளன. இவற்றில் 12 புலிகள் இறந்துள்ளன.நோய்த்தடுப்பு குறைவு காரணமாக இவை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.அவர்களின் அறிக்கைக்குப் பிறகே என்ன நோய் என்பது தெரிய வரும்.
நந்தகினான் பூங்காவில் உள்ள பிற புலிகளை வேறு இடத்திற்கு மாற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புலிகள் சாவு குறித்து ஆய்வு நடத்த வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலேயே போதுமான விலங்கியல் நிபுணர்கள்இருக்கிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 50 மயில்கள் இறந்துள்ள. வயல்களில் உள்ள பூச்சி மருந்து கலந்த பயிர்களைச் சாப்பிட்ட காரணத்தால்தான் இவைஇறந்துள்ளன என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications