தமிழகத்தில் இன்று
அடித்தது பிக்பாக்கெட்.. செய்தது கொலை..கிடைத்தது ஆயுள் தண்டனை
கோவை:
கோவையில் பிக்பாக்கெட் திருடன் கொலையில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை வி.கே.எல்.நகரைச் சேர்ந்தவர் மோகன் (27). இவரது நண்பர்கள் ரமேஷ் (25), சதீஷ் (24), சவுந்தர் (27),ஷாஜகான் (22). இவர்கள் அனைவரும் பிக்பாக்கெட் திருடர்கள். தங்கள் பிக்பாக்கெட் தொழில் முடிந்ததும்இரவில் சந்தித்துக் கொள்வதுண்டு.
இதில் மோகனுடன் மற்ற 4 பேருக்கும் கொடுக்கல் வாங்கலில் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், 1998-ம்ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி இரவு மோகன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேரும் சேர்ந்துமோகனைக் கத்தியால் குத்திக் கொன்றனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றவாளிகளான ரமேஷ்,சதீஷ், சவுந்தர், ஷாஜகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி வாசுகி தீர்ப்பளித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications