தமிழகத்தில் இன்று
தான் ஓட்டிய பஸ் விபத்தில் சிக்கி குடும்பமே பலியானதால் டிரைவர் தற்கொலை
ரியோடிஜெனிரோ:
தான் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, அதே பஸ்சில் பயணம் செய்த மனைவியும், குழந்தையும் கண் முன் இறந்ததில் மனமுடைந்த பஸ் டிரைவர் துப்பாக்கியால்சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ரியோடிஜெனிரோவைச் சேர்ந்தவர் பேபரிசியோ டி ஒலிவேரியா (25). இவர் பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவரது 24 வயது மனைவியும், 2 வயதுகுழந்தையும் இவர் ஓட்டிய பஸ்சில் பயணம் செய்தனர்.
பஸ், ரியோ டி கிரானடே சல் அருகே, ஒசோரியோ என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பஸ் டிரைவரான பேபரிசியோ தூக்கத்தில் பஸ்சை ஓட்டினார்.இதனால், பஸ் தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்தது. இதில் பேபரிசியோவின் மனைவியும், குழந்தையும் அவர் கண்முன் பலியானார்கள்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அந்த பஸ்சில் பயணம் செய்த 8 பேர்காயமடைந்தனர். மொத்தம் அந்த பஸ்சில் 17 பேர் பயணம் செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications