தமிழகத்தில் இன்று
சென்னை தீ விபத்தில் 2000 குடிசைகள் நாசம்
சென்னை:
சென்னையில் திங்கள் கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2000 குடிசைகள்தீக்கிரையானது.
15 தீயணைப்பு வண்டிகளும். 25 மெட்ரோ வாட்டர் நிறுவன நீர் லாரிகளும் ஐந்து மணிநேரம் போராடி தீயை அணைத்தன. இத் தகவலை தீயணைப்புத்துறையின் டைரக்டர்ஜெனரல் ரமணி தெரிவித்தார்.
தீ விபத்து நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம்தெரியவில்லை என்றாலும் , அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்தின்கூரையில் ஏற்பட்ட தீயிலிருந்து, குடிசைகளுக்குப் பரவியிருக்கலாம் எனகூறப்படுகிறது.
தீவிபத்து குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால்அவர்கள் வர தாமதமாகவே, பொதுமக்கள் கோபம் கொண்டு கல்வீச்சில் இறங்கினர்.இதில் சிலர் காயமுற்றனர்.
தீயணைப்புத்துறையினர் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் இடத்தைஅடைவதில் கஷ்டம் இருந்ததாக கூறினர்.
சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் எம்.பாலச்சந்திரன் கூறுகையில் மீட்புப் பணியில்மாநகராட்சிக்கு காவல் துறையினர் உதவி வருவதாக கூறினார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications