தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி அருகே 4 பேர் வெட்டிக்கொலை
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 4 பேரை இன்னொருவகுப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் இந்த நான்கு பேரும் நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் இவர்களைஓட ஓட விரட்டிக் கொலை செய்தது.
முன்விரோதம் காரணமாக நான்கு பேரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications