தமிழகத்தில் இன்று
விபத்திலிருந்து தப்பிய கோவை விமானம்
கோவை:
கோவை பீளமேடு விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானததின் சக்கரம், சுழலாமல்நின்று விட்டது. இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் விபத்திலிருந்து தப்பியது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை காலை கோவைபீளமேடு விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. அந்த விமானத்தில் 47 பயணிகள் பயணம் செய்தனர். விமானம்பீளமேடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் சக்கரத்தில் ஒன்று திடீரென பழுதடைந்துசுழலாமல் நின்றது.
இதையறிந்த விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக நிறுத்தினார். இதையடுத்து பயணிகள்அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். தகவல் கிடைத்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பநிபுணர்கள் உடனடியாக விரைந்து சென்று விமானத்தின் சக்கரங்களைப் பரிசோதனை செய்தனர்.
பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தி வரப்பட்டு பத்திரமாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்துமதுரையில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைஸ்சுக்குச் சொந்தமான மாற்று விமானம், 47 பயணிகளையும்ஏற்றிக்கொண்டு மும்பைக்குச் சென்றது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications