தமிழகத்தில் இன்று
அடுத்த ஆண்டு "நோ பவர் கட் என்கிறார் மின்துறை அமைச்சர்
சென்னை:
அடுத்த ஆண்டு முதல் தமிழகம் மின் தடை இல்லாத மாநிலமாகத் திகழும் என்று தமிழகமின்துறை அமைச்சர் வீராசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீராசாமி வெளியிட்ட அறிக்கை:
நடப்பு நிதியாண்டில் 800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் மின் தடைஇருக்காது.
தென்னக மின் தொகுப்பில் மின் அழுத்தம் குறைந்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20முறை மின் துண்டிப்பு ஏற்பட்டது. கோடை காலங்களில் இதுபோன்ற மின் தடைஏற்படுவதை தடுக்க விவசாயத்திற்கான மின் சப்ளை இரண்டு மணி நேரம் குறைக்கப்படும்.
தென்னக மின் தொகுப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து மாநிலங்களும் ஒத்துழைத்தால்தான் மக்களுக்கு சீரான மின்சாரத்தை அளிக்க முடியும்.
தமிழகத்தில் மின் பகிர்மான இழப்பு 18.9 சதவீதம் தான். செய்யூர் மின் உற்பத்திதிட்டத்திற்கு சுற்றுச் சூழல் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம்நிறைவேற்றுவதற்கான அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு விட்டன. மத்தியஅரசிடமிருந்து மறு உத்தரவு தான் வரவேண்டும் என்றார் அவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications