தமிழகத்தில் இன்று
சாலமன் தீவு தீவிரவாதிகள் மருத்துவமனையில் சுட்டுக் கொலை
சிட்னி:
சாலமன் தீவுகளைச் சேர்ந்த இஸதாபு சுதந்திர அமைப்பு என்ற தீவிரவாத இயக்கத்தின்இரண்டு வீரர்கள், மருத்துவமனையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த இருவரும் சண்டையின்போது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இன்னொரு தீவிரவாத அமைப்பான மலத்தியன் கழுகுப் படையின் மூன்றுதீவிரவாதிகள் முகமூடி அணிந்து வந்து மருத்துவமனையில் வைத்து இவர்களை சுட்டுக்கொன்றனர்.
இவர்களின் கொலைக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்என்று பிரதமர் மனெஸ்ஸா சொகவரே கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் சாலமன் தீவுகளில் புரட்சி நடந்தது. மலத்தியன் தீவுகளில் இருந்துமக்கள், குடலல்கனால் தீவுகளுக்குள் புகுவதை எதிர்த்து இஸதாபு சுதந்திர இயக்கம்கடந்த 19 மாதங்களாக போராடி வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் இஸதாபுசுதந்திர இயக்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். பிரதமரும் பதவி நீக்கம்செய்யப்பட்டார்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications