தமிழகத்தில் இன்று
புலிகள் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதலில் 19 ராணுவத்தினர் பலியானார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்து வரும் சண்டை மீண்டும் வேகம்பிடித்துள்ளது. கொழும்புத் துறையில் இருந்து முன்னேறி வரும் ராணுவ வீரர்கள் மீதுவிடுதப்ை புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அரியாலி என்ற இடத்தில் ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கடுமையாகதாக்கினர். இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவரும், 18 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர். 94 பேர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் படகு மூழ்கடிப்பு:
இதற்கிடையே, ராணுவ வீரர்கள் கிழக்கு திரிகோணமலை கடற் பகுதியில் நடத்தியதாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.அதில் எத்தனை விடுதலைப் புலிகள் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. இந்தத்தாக்குதலின்போது ராணுவ வீரர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக ஒரு விடுதலைப்புலி தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, கிழக்கு வல்வெட்டித் துறையில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில்ஒரு விடுதலைப்புலி ஒருவர் கொல்லப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications