தமிழகத்தில் இன்று
தாயின் உடல்நிலை மோசமானதால் மகன் தற்கொலை
திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாயின் உடல் நிலை மோசமானதால்தற்கொலை செய்து கொண்டார்.
நாம் கடவுளை காண முடியாது என்பதற்காகவே நாம் வணங்க நடமாடும் தெய்வமாகதாயை படைத்துள்ளான் இறைவன் என்பார்கள். தனது தாய் மீது பாசம் வைத்திருந்தஒரு இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மாவின் உடல்நிலைமோசமானால் வருத்தமடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் தனது தாயின் உடல்நிலை சரியில்லாததால்சிகிச்சைக்காக தில்லை நகரிலுள்ள மருத்துவமனையில் 20 நாட்களுக்கு முன்அனுமதித்தார்.
தாயின் உடல் நிலை குணமாகாமல் மோசமடைந்ததால் அவர் மனம் உடைந்தார்.இதையடுத்து மருத்துவமனையின் மொட்டைமாடியில் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார்.
போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications