தமிழகத்தில் இன்று
மாணவனைக் கொன்ற மாணவன் கைது
செங்கல்பட்டு:
தன்னுடன் படித்த மாணவனைக் கொன்ற இன்னொரு மாணவன் கைது செய்யப்பட்டான்.
செங்கல்பட்டு அடுத்த சாலவாக்கம் அருகில் உள்ள அத்தியூர் காலணியைச் சேர்ந்தவர் வேதாச்சலம். இவரது மகன் பன்னீர்செல்வம் வயது 12 இவன்சித்திமண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே வகுப்பில் வெங்கடேசன் என்ற மாணவனும் படித்துவருகிறான்.
செவ்வாய்க்கிழமை பன்னீர் செல்வம் பள்ளிக்கூடத்தில் வைத்து தனது பேனாவை உதறினான். அப்பொழுது மை தவறுதலாக, அருகில் இருந்தசகமாணவனான வெங்கடேசன் சட்டையில் தெளித்துவிட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டனர்.
அப்பொழுது பன்னீர் செல்வம் , வெங்கடேசனை பிடித்து தள்ளினான். இதனால் பள்ளிக்கூட சுவரில் வெங்கடேசன் மோதினான். இதில் அவனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே அவனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவன் வெங்கடேசன்செத்துப்போனான்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கூட ஆசிரியர் சுப்பிரமணியம் சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து மாணவன் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications