தமிழகத்தில் இன்று
அக்காவின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்த இலங்கைப் பெண் கைது
சென்னை:
ஆள் மாறாட்டம் செய்து வெளிநாடு செல்ல முயன்ற இலங்கைப் பெண் சென்னைவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து பிரேசிலுக்கு சபீனா ஏர்வேஸ் விமானம் செல்கிறது.புதன்கிழமை அன்று இந்த விமானத்தில் ஏறுவதற்காக இளம் பெண் ஒருவர் சென்னைவிமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் உள்ள எமிக்ரேஷன் அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணைநடத்தினர். சந்தேகத்தின் பேரில் அவரது பாஸ்போர்ட்டை சோதனையிட்டனர்.
அதில் அவர் ஆள் மாறாட்டம் செய்து பிரேசில் செல்ல முயன்றதுகண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் சென்னை போரூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தநாகலிங்கம் என்பவருடைய மகள் கீதா (வயது 25) என்றும் தனது அக்கா சுசிலாவின்பாஸ்போர்ட்டில் பிரேசில் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கீதாவை போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸ்விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் சென்னையில்தங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications