தமிழகத்தில் இன்று
பஸ் பள்ளத்தில் உருண்டு 19 மாணவர்கள் சாவு
அபோட்டாபாட் (பாகிஸ்தான்):
பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 19 மாணவர்கள் இறந்தனர். 37 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாட் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியில் இந்த விபத்து நடந்தது.
அபோடாபாட்-முரி ரோட்டில் இந்த பஸ் வந்துகொண்டிருந்த போது பிரேக் பிடிக்காததால் பஸ் தாறுமாறாய் ஓடி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
பல்வேறு பள்ளிக்கூடங்களிலிருந்து ஸ்கவுட் பயிற்சி மாணவர்கள் நாட்டிகாலி என்ற இடத்திற்கு சுற்றுலா வந்துகொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்தது.இதையடுத்து வேறு மூன்று பஸ்களில் வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். விபத்தில் இறந்த மாணவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.
ஆரிப் பைலால் (14), சாட்கொய்ன் (16) ஆகியோர் பள்ளத்திலிருந்து ஏறித் தப்பித்தனர். இருவரும் பெஷாவர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தப்பித்த பின் அந்தப்பகுதியிலுள்ள மக்களிடம் விபத்து குறித்துக் கூறினார்கள். பின்னர் போலீசாருக்கு விபத்து குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications