தமிழகத்தில் இன்று
கடும் சண்டையில் 91 புலிகள் 19 ராணுவத்தினர் சாவு
கொழும்பு:
யாழ்பாணத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் 91 விடுதலைப் புலிகளும் 19 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர். இரு தரப்பிலும் 212 பேர் காயமடைந்தனர்.
திங்கள்கிழமை அரியாலி பகுதியில் புலிகளின் பதுங்கு குழியின் மீது ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் 62விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். 118 புலிகள் காயமடைந்தனர். புலிகள் திருப்பித் தாக்கியதில் 19 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். 94 பேர் காயமடைந்தனர்.
சாகவச்சேரியில் புலிகளின் பதுங்கு குழிகள் மீதும் ஒரு வீட்டின் மீதும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 12புலிகள் கொல்லப்பட்டனர். பொன்னேரி பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர் தாக்கியதில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
அதே போல வெளியோலா பகுதியில் புலிகள் சென்ற டிராக்டர் மீது ராணுவ ரோந்துப் படை தாக்குதல் நடத்தியது.இதில் 12 புலிகள் கொல்லப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications