தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தற்செயலாக துப்பாக்கி குண்டுபாய்ந்து சப்இன்ஸ்பெக்டர் சாவு
சென்னை:
தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி பகுதியில் புதன்கிழமை இச்சம்பவம் நடந்தது.
சின்னசேலம் போலீஸ் சரகத்தில் வேலை பார்த்து வந்த சுந்தர் என்ற அந்த சப் இன்ஸ்பெக்டர், இன்னொரு சப்இன்ஸ்பெக்டருடன் குற்றவாளிகளைப்பிடிப்பதற்காக அங்குள்ள கரும்புக்காட்டுக்குச் சென்றார்.
குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது, சுந்தருடன் வந்த சப் இன்ஸ்பெக்டர் வைத்திருந்த துப்பாக்கிதவறுதலாதக சுட்டு அதிலிருந்த குண்டு, சுந்தரின் கழுத்தில் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே பிணமானார் சுந்தர். போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications