தமிழகத்தில் இன்று
பரூக் அப்துல்லாவை பேச்சுக்கு அழைக்கிறார் வாஜ்பாய்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித் தீர்மானம் குறித்துப் விவாதிப்பதற்காக பிரதமர் வாஜ்பாய்காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் ஸ்ரீநகர்சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் சட்டசபையில் 1953 ம் ஆண்டுக்கு முந்தையசூழ்நிலை வேண்டும் என்று கோரி சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை மத்தியஅரசு ஏற்கனவே நிராகரித்து விட்டது. இருந்தபோதிலும் சுயாட்சித் தீர்மானம் குறித்துபேச்சுவார்த்தை தொடரும்.
சுயாட்சித் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்ததற்குப் பல காரணங்கள் உள்ளன என்றார். இந்தப்பேட்டியின்போது பிரதமருடன் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications