தமிழகத்தில் இன்று
13-ம் தேதி அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 13ம் தேதி அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாளவேலைநிறுத்தம் செய்கின்றனர்.
அரசுத் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களுக்கு நியமனம்செய்ய வேண்டும். நிர்வாக தீர்ப்பாய ஆணைப்படி புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க வேண்டும்.
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மத்திய அரசு ஊதிய விகிதம் அடிப்படையில் வாடகைப் படி வழங்கவேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
72 சங்கங்கள் சேர்ந்து அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு, 13ம் தேதி வேலை நிறுத்தத்திற்குஅழைப்பு விடுத்துள்ளன. சத்துணவு ஊழியவர்கள், மருத்துவமனை செவிலியர்கள் தவிர மற்ற எல்லாஊழியர்களும் இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இக்குழு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களில் 90 சதவீதம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபடவிருப்பதால், 13ம் தேதி வியாழக்கிழமைஅரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications