தமிழகத்தில் இன்று
அமர்நாத் யாத்திரை துவங்கியது
ஜம்மு:
ஜம்முவில் பலத்த ராணுவப் பாதுகாப்புக்கிடையே வியாழக்கிழமை அமர்நாத் யாத்திரை துவங்கியது.
முதல் கட்டமாக 4240 பக்தர்கள் பாஹல்காம் புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள்ஆகியோரும் அடங்குவர். 71 பஸ்கள், 113 டாடா சுமோக்கள், 6 டிரக்குகள், மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவாகனங்களில் சென்றனர். வியாழக்கிழமை மாலைக்குள் அவர்கள் பாஹல்காம் சென்றடைவார்கள்.
வாகனங்கள் செல்லும் வழியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு மருத்துவசிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு ஒன்றும் உடன்சென்றுள்ளது.
ஜம்மு, உதம்பூர், செனானி, பாட்டோட், ராம்சு ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.பானிஹாலில் யாத்ரீகர்கள் வசதிக்காக தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications