தமிழகத்தில் இன்று
பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி விடுதலை
சுவா:
பிஜியில் கடந்த 56 நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த,பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்ரிஉள்ளிட்ட 17 பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
மே 19-ம் தேதி புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த பிஜி இனத்தைச் சேர்ந்ததொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் செளத்ரி உள்ளிட்ட பலரை நாடாளுமன்ற வளாகத்தில்சிறை வைத்தார். அதன் பிறகு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. ராணுவம்ஆட்சியைப் பிடித்தது. பிறகு இரு தரப்பினரும் பேசினர். இந்த நிலையில் உடல் நிலைசரியில்லாத ஒரு பினைக் கைதி விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, பினைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ராணுவஆட்சியாளர்களுக்கும், பினைக் கைதிகளுக்கும் இடையே ஒப்பந்தம்கையெழுத்தானது. இதையடுத்து முதலில் 9 பினைக் கைதிகள் புதன்கிழமைவிடுவிக்கப்பட்டனர். மகேந்திர செளத்ரியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை செளத்ரியும், இன்னும் 17 பேரும்விடுவிக்கப்பட்டனர். அனைத்துப் பினைக் கைதிகளும் நாடாளுமன்றத்தை விட்டவெளியேறி விட்டதாக பிஜிரேடியோ தெரிவித்துள்ளது. அனைவரும் மகிழ்ச்சியுடன்காணப்பட்டதாகவும், கண்களில் கண்ணீர் மல்க வெளியே வந்ததாகவும் அதுதெரிவித்தது.
வெளியே விடப்பட்ட மகேந்திர செளத்ரிக்கு, மருத்துவமனையொன்றில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
யு.என்.ஐ.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications