தமிழகத்தில் இன்று
காவிரி நீர் ஆணையக் கூட்டம்: டெல்லி சென்றார் முதல்வர்
சென்னை:
காவிரி நீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக வெள்ளிக்கிழமை டெல்லியில் கூடும் காவிரி நதி நீர் ஆணையக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை டெல்லி சென்றார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகமுதல்வர் கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்,சட்டஅமைச்சர் ஆலடி அருணா, தலைமைச் செயலாளர் முத்துசாமி ஆகியோருடன் சென்னையிலிருந்து 6 மணிக்குவிமானம் மூலம் டெல்லி சென்றார்.
நதிநீர் ஆணையக் கூட்டத்தில், தமிழகத்திற்கு கர்நாடகம் 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்றுஆணையக் கூட்டத்தில் வலியுறுத்துவது என கோட்டையில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சர்கள்,அதிகாரிகள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
கடந்தமாதம் நடக்கவிருந்த காவிரிநதிநீர் ஆணையக் கூட்டம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் புறக்கணிப்பால்ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்றுகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். எனவே திட்டமிட்டபடி காவிரிநதிநீர் ஆணையக் கூட்டம்நடக்கும்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications