தமிழகத்தில் இன்று
காய்கறி வியாபாரியைக் கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
கோவை:
திருப்பூரில் காய்கறி வியாபாரியைக் கொலை செய்த வழக்கில், பைனான்ஸ்அதிபருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூரில் கருவம்பாளையம், ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் பைனான்ஸ்நிறுவனம் நடத்தி வந்தார். இவர் பிச்சாம்பாளையம் புதூரைச் சேர்ந்த சுப்பையன்என்பவருக்கு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்ய 5 ஆயிரம் ரூபாயை தனதுமனைவி மூலம் கடனாக கொடுத்துள்ளார்.
இந்தப் பணத்தை சுப்பையன் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் இருவருக்கும்தகராறு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த மணி, சுப்பையனைக் கத்தியால் குத்தினார்.படுகாயமடைந்த சுப்பையன் இறந்து போனார்.
இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணியைக்கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், காய்கறி வியாபாரியைக் கொலை செய்த பைனான்ஸ்அதிபர் மணிக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications