தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராஜஸ்தான் வறட்சிக்கு ஆஸ்திரேலியா 2 மில்லியன் டாலர் உதவி
டெல்லி:
இந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்கு இரண்டு மில்லியன் டாலர்கள் நிவாரண உதவித்தொகைவழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதில் ஒரு மில்லியன் டாலர், உலக உணவுத் திட்டத்தின் கீழும், ஒரு மில்லியன் யூனிசெப் மூலமும் வழங்கப்படும் என்று டெல்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் வாழும் மக்கள் சுத்தமான நீரைப் பயன்படுத்தும் வகையில் குடிநீர்க் குழாய்கள் அமைப்பதற்கும், சுகாதாரத்தைமேம்படுத்துவதற்காகவும் இந்த நிவாரண உதவி செய்ய ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications