தமிழகத்தில் இன்று
ஏற்றுமதியைக் கணக்கிட்டு வரி விதிக்க கோருகிறார்கள் பனியன் உற்பத்தியாளர்கள்
கோவை:
வருமான வரிக்குப் பதிலாக ஏற்றுமதி வர்த்தகத்தை கணக்கிட்டு வரி வசூலிக்கவேண்டும் என திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல்தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச மார்க்கெட்டில் இடம்பிடிக்க வேண்டுமானால், பனியன் கம்பெனிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்குஅளிக்க வேண்டும்.
அவ்வாறு வரி விலக்கு அளிக்கப்படும்போது, ஏற்றுமதி வர்த்தகத்தின் அடிப்படையில்அரசு வரி வசூல் செய்து கொள்ளலாம். இது ஏற்றுமதியாளர்களைப் பாதிக்காமல்இருக்கும்.
மேலும், பனியன் கம்பெனிகள் ஏற்றுமதிக்காக வங்கிகளில் பெறும் கடனுக்காகவருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது.
இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் சிரமம், வர்த்தக நேரத்தை வீணாக்காமல்இருக்கவும் முடியும். இது தவிர, சுங்க வரி அதிகாரிகளும் ஏற்றுமதியாளர்களின்பொருட்களை மதிப்பிடுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்றுசக்திவேல் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications