தமிழகத்தில் இன்று
சோனியா அழைப்பு: டெல்லி விரைந்தார் இளங்கோவன்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அவசர அழைப்பை ஏற்று புதுவை காங்கிரஸ் முதல்வர் சண்முகம், தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி வருகை தர சோனியா திட்டமிட்டுள்ளார். வருகிற 15ம் தேதிகாமராஜர் பிறந்த நாள். அதை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி பாண்டிச்சேரியில் பேரணியும்,கோவையில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் சோனியா பங்கேற்க வேண்டும் என்று புதுவை முதல்வர் சண்முகம், தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை சோனியா ஏற்றுக் கொண்டுள்ளதாகதெரிகிறது. அதுபற்றி விவாதிப்பதற்காக இவர்கள் இருவரையும் உடனே டெல்லி வரும்படி சோனியாஅழைத்துள்ளார். அதன்பேரில் இருவரும் வியாழக்கிழமை டெல்லி சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களிடம் சோனியா விவாதிக்கஉள்ளார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications