தமிழகத்தில் இன்று
மகாராஷ்டிர மழைக்கு 40 பேர் பலி
மும்பை:
கடும் மழையின் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர்.
இரண்டு நாளாக பெய்து வரும் பலத்த மழையினால் பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரைமழை,வெள்ளத்திற்கு 40 பேர் இறந்துள்ளனர்.
வடகிழக்கு மும்பையிலுள்ள காட்கோபூர் பகுதியில் ஆசாத் நகர் குடிசைப் பகுதி உள்ளது. கடும் மழையினால்அங்கிருந்த சிறிய மண் குன்று ஒன்று சரிந்து விழுந்தது. இந்நிலச்சரிவில் அப்பகுதியில் வசித்து வந்த 40 க்கும்மேற்பட்ட மக்கள் இறந்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள், 10 பேர் சிறுமிகள்.
இந்த நிலச்சரிவில் 42 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மற்றவர்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
மும்பை, குர்லா, மட்டுங்கா, சியோன், கார், டாசிசார் பகுதிகளில் சாலையோரங்களில் அதிக அளவு மழை நீர்தேங்கிக் கிடக்கிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ரயில் பாதைகளில் 3.8 மீட்டர் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் டெக்கான் குயின் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறைஅறிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு மழையும், இடியுடன் கூடிய கடும் மழையும்பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்று துணைப் போலீஸ் கமிசனர் (போக்குவரத்து) கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications