தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மழை வந்திருந்தால் மயில்கள் பிழைத்திருக்குமா?
போபால்:
மத்திய பிரதேசத்தில் மொரினா மாவட்டத்தில் இந்த ஆண்டு சரியான அளவில் மழைபெய்திருந்தால் 70-க்கும் மேற்பட்ட மயில்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்என்று கூறப்படுகிறது.
மொரினா மாவட்டத்தில், சமீபத்தில் வயல்களில் உள்ள பூச்சி மருந்து கலந்த செடிகளைசாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்தன. வழக்கமாக இந்தப் பகுதியில்இந்தக் காலகட்டத்தில் நல்ல மழை பெய்வது வழக்கம்.
மழை பெய்வதால், பயிர்களில் உள்ள பூச்சி மருந்துகள் தண்ணீரில் கலந்து போய்விடும். பூச்சி மருந்து காரணமாகவே மயில்கள் இறந்தது போஸ்ட் மார்ட்டத்தில் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு மழை பொய்த்தது. இதனால் பூச்சி மருந்தும் போகவில்லை.இதனால் மயில்கள் இறந்ததாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications